உலக தமிழர் சங்கம்

தமிழ் வணக்கம் !

இணையத்தில்,  உலகளாவிய தமிழ் சங்கம் நிறுவ எண்ணம் கொண்டு, பல தமிழ் நண்பர்கள் முயற்சியில் 60% சதவிகித வேலைகள் சிறப்பாக நிறைவு பெற்றுள்ளது. மேலும் இருக்கும் மற்றைய பணிகளை முடிக்க உங்கள் உதவியை வேண்டுகிறோம்.

மேலும், இணையத்தில் வலைத்தளம் நிறுவ UNLIMITED WEB HOSTING சேவை தேவை படும் நிலையில், உங்கள் பங்களிப்பு இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். எளிதில் வேலைகள் முடித்து இணையத்தில்  தமிழ் சங்கத்தை  நிறுவி விடலாம்.

மேலும் விவரம் அறிய :
Catchmejaes@gmail.com
Govarthanan.gc@gmail.com